தமிழீழத் துயரை
தமிழினத்தின் கோயில்கள் யாவற்றுக்கும்
எடுத்துச் செல்வோம்!
அனைத்து மக்களும் உளம் உருகி
வேண்டட்டும்!
தமிழ்நாட்டின் தீமைகள் விலகட்டும்!
தமிழீழத்தின் துயர் விலகட்டும்!
தமிழின மக்களின் உணர்ச்சி பெருகட்டும்!
Monday, February 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment